வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் பொரியல்

Photo of Beetroot Poriyal by Sharmiley Ravi at BetterButter
406
4
0.0(0)
0

பீட்ரூட் பொரியல்

Feb-22-2018
Sharmiley Ravi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் பொரியல் செய்முறை பற்றி

பீட்ரூட் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீட்ரூட் 3
  2. மிளகாய் 2
  3. தேங்காய் 3 ஸ்பூன்
  4. எண்ணெய் தாளிக்க
  5. கடுகு 2 ஸ்பூன்
  6. உழுந்து 2 ஸ்பூன்
  7. உப்பு

வழிமுறைகள்

  1. பீட்ரூட்டை கழுவி தோல் சீவி சலித்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, மிளகாய் தாளித்து பீட்ரூட்டை போடவும். உப்பு சேர்த்து கிளரி சிறிது தண்ணீர் தெளித்து வேகும் வரை மூடி வைக்கவும்
  3. காய் வெந்தததும் தேங்காய் பூ போட்டு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்