வீடு / சமையல் குறிப்பு / உருளைகிழங்கு வருவல்.

Photo of Potato fry by Saana Vilvam at BetterButter
587
4
0.0(0)
0

உருளைகிழங்கு வருவல்.

Feb-22-2018
Saana Vilvam
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உருளைகிழங்கு வருவல். செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு வருவல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. 2 தக்காளி, 2 வெங்காயம் , 1/2 கிலோ உருளைகிழங்கு
  2. 4 ஸ்பூன் எண்ணெய், கறிவேப்பிலை
  3. உப்பு
  4. கரமசாலா 1 ஸ்பூன்
  5. மிளகாய் பொடி 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வானலியை அடுப்பில் வைத்து சூடானதும் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு,
  2. சோம்பு, உ.பருப்பு ,தாளித்து
  3. நறுக்கிய வெங்காயம் தக்காளி கறிவேப்பிலை உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பின் க்யூப்பாக வெட்டிய உருளைக்கிழங்கு சேர்த்து தண்ணீர் விடாமல் நன்றாக கிளறி மூடவும்
  5. பாதி வெந்ததும் 3 ஸ்பூன் மிளகாய் பொடி, 1ஸ்பூன் கரமசாலா பொடி சேர்க்க வேண்டும்.
  6. இடைவெளி விட்டு விட்டு நன்றாக கிளறி விடவும். நன்றாக வெந்து சிவந்ததும் இறக்கி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்