வீடு / சமையல் குறிப்பு / வெஜ் அவல் உப்மா

Photo of vegetable poha by Bhavani Murugan at BetterButter
375
4
0.0(0)
0

வெஜ் அவல் உப்மா

Feb-23-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெஜ் அவல் உப்மா செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அவல் - 1கப்
  2. கேரட் - 1
  3. கடுகு
  4. உளுத்தம் பருப்பு
  5. வெங்காயம் - 1
  6. தக்காளி - 2
  7. வேர்கடலை - 2மேஜை கரண்டி
  8. கறிவேப்பிலை
  9. மல்லி இலை

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் எடுத்துக்கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து வேர்கடலை சேர்த்து வதக்கவும்
  3. பிறகு வெங்காயம் சேர்த்து மிளகாய் சேர்த்து வதக்கவும் பிறகு அரைத்த தக்காளி சேர்க்கவும் பிறகு கேரட்டை சேர்க்கவும், ஊற வைத்த அவலை சேர்த்து கிளறி இறக்கவும்.
  4. வெஜ் அவல் உப்மா
  5. உப்மா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்