வீடு / சமையல் குறிப்பு / குடை மிளகாய் பட்டாணி கிரேவி

Photo of Capsicum Peas Gravy by Bhavani Murugan at BetterButter
700
5
0.0(0)
0

குடை மிளகாய் பட்டாணி கிரேவி

Feb-23-2018
Bhavani Murugan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

குடை மிளகாய் பட்டாணி கிரேவி செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. குடை மிளகாய் - 4
  2. பட்டாணி - 1/2கப்
  3. வெங்காயம் - 1
  4. தக்காளி-2
  5. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  6. மல்லி பொடி - 2ஸபூன்
  7. மஞ்சள் பொடி - 1/2ஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது - 1தேக்கரண்டி
  9. உப்பு
  10. எண்ணெய்
  11. அமச்சூர்-1தேக்கரண்டி (வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)
  12. பட்டை-1
  13. கிராம்பு - 2
  14. ஏலக்காய் - 2

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வதக்கவும் பிறகு அதனுடன் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  2. பிறகு குடை மிளகாய் பட்டாணி உப்பு சேர்த்துக் வதக்கவும்
  3. மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து மல்லி பொடி சேர்த்து கிளறவும். பிறகு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  4. குடை மிளகாய் பட்டாணி கிரேவி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்