வீடு / சமையல் குறிப்பு / கேப்ஸிகம் சட்னி

Photo of Capsicum chutney by Paramasivam Sumathi at BetterButter
441
4
0.0(0)
0

கேப்ஸிகம் சட்னி

Feb-23-2018
Paramasivam Sumathi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேப்ஸிகம் சட்னி செய்முறை பற்றி

கேப்ஸிகம் வெங்காயம் மற்றும் பல வைத்து செய்யும் இந்த சட்னி மிகவும் சுவையாக இருக்கும். Contest - 27

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேப்ஸிகம் - 1
  2. வெங்காயம் - 1
  3. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
  4. உப்பு - தேவையான அளவு
  5. புளி - சிறிதளவு
  6. பச்சைமிளகாய் - 3
  7. கடுகு உளுந்து - தேவையான அளவு
  8. எண்ணெய் - ,தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கேப்ஸிகம் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
  2. பின் வாணலியில் எண்ணெய் விட்டு பச்சைமிளகாய், வெங்காயம் மற்றும் கேப்ஸிகம் சேர்த்து வதக்கவும்
  3. ஆறவைத்து புளி, தேங்காய் துருவல் சேர்த்துஅரைத்து தாளித்தால் சுவையான கேப்ஸிகம் சட்னி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்