வீடு / சமையல் குறிப்பு / சௌசௌ பொடுத்துவல்

Photo of Chow chow Poduthuval by Krishnasamy Vidya Valli at BetterButter
257
3
0.0(0)
0

சௌசௌ பொடுத்துவல்

Feb-25-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சௌசௌ பொடுத்துவல் செய்முறை பற்றி

எளிமையான ஆரோக்கியமான கறி வகை இது. மொத்தமாக அரை தேக்கரண்டி எண்ணெய் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.காரம் அதிகம் இல்லாத்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சௌசௌ -1 (தோல் சீவி நறுக்கியது ஒரு கப் )
  2. உப்பு -1/2 தேக்கரண்டி
  3. தேங்காய் துருவல் -1 மேஜைக்கரண்டி
  4. தாளிக்க
  5. எண்ணெய் -1/2 தேக்கரண்டி
  6. கடுகு -1/2 தேக்கரண்டி
  7. உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  8. பெருங்காயம் -2 சிட்டிகை
  9. மிளகாய் வத்தல் -1

வழிமுறைகள்

  1. சௌசௌவை தோல் சீவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை வேக விடவும்.மைக்ரோ வேவ் அவனிலும் வைத்து எடுக்கலாம்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வேகவைத்த சௌசௌவை சேர்த்து வதக்கவும்
  4. தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்