வீடு / சமையல் குறிப்பு / மிக்ஸட் வெஜ் காரகறி

Photo of Mixed veggies Kara Kari by Krishnasamy Vidya Valli at BetterButter
81
2
0.0(0)
0

மிக்ஸட் வெஜ் காரகறி

Feb-25-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மிக்ஸட் வெஜ் காரகறி செய்முறை பற்றி

வார இறுதி நாட்களில் மீதம் இருக்கும் எல்லா காய்களையும் சேர்த்து செய்யும் சிம்பிள் கறி வகை இது. ரைஸ்/சப்பாத்தி/நாண்/ரொட்டி இப்படி எதற்கும் தொட்டுக்கொள்ளும் டிரை சப்ஜி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பொடியாக நறுக்கிய காய்கள் -2 கப்(வெங்காயம் எல்லா நிற குடைமிளகாய் பச்ச பட்டாணி உருளைக்கிழங்கு கேரட் சௌசௌ பீன்ஸ் இவற்றுள் ஏதாவது சில காய்கள்
  2. உப்பு -1 தேக்கரண்டி
  3. மஞ்சள் பொடி -1/2 தேக்கரண்டி
  4. காஷ்மீர் சில்லி பவுடர் -1தேக்கரண்டி
  5. கரம் மசாலா -1/4 தேக்கரண்டி
  6. தனியா பொடி -1/2 தேக்கரண்டி
  7. சீரக பொடி -1/4 தேக்கரண்டி
  8. ஆம்சூர் பவுடர் -1/4 தேக்கரண்டி
  9. தாளிக்க
  10. எண்ணெய் -2 தேக்கரண்டி
  11. கடுகு -1 தேக்கரண்டி
  12. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  13. பெருங்காயம் -4 சிட்டிகை
  14. மிளகாய் வத்தல் -1
  15. கருவேப்பிலை -2 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. எல்லா காய்களையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பச்ச வாசனை போனவுடன் கெட்டி காய்கள் சேர்த்து வதக்கவும் (உருளைக் கிழங்கு கேரட் பீன்ஸ் சௌசௌ பச்சபட்டாணி)
  4. குடை மிளகாய் போன்று எளிதில் வதங்கும் காய்களை சேர்த்து வதக்கவும்
  5. உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்க்கவும்
  6. நன்றாக வதங்கியதும் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்