Photo of Zucchini Cutlet by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
374
5
0.0(2)
0

Zucchini Cutlet

Feb-26-2018
Wajithajasmine Raja mohamed sait
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சுச்சினி -1
  2. பொரி கடலைமாவு -1 கப்
  3. சோளமாவு -1 தேக்கரண்டி
  4. மிளகுத்தூள் -1 தேக்கரண்டி
  5. உப்பு - தேவையான அளவு
  6. எண்ணெய் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் சுச்சினியை தோல் சீவி துருவி வைத்துக்கொள்ளவும்.
  3. பின்பு அதனுடன் பொரி கடலைமாவு,சோளமாவு ,உப்பு ,மிளகுதூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து வைக்கவும்.
  4. இப்பொழுது சுச்சினி மாவு சேர்ந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி விரும்பிய வடிவத்தில் தட்டிக்கொள்ளவும்.
  5. கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டைகளை தட்டி போடவும்.
  6. இரண்டு பக்கமும் திருப்பிப்போட்டு வேகவிடவும்.
  7. சுவையான எளிதில் செய்யக்கூடிய சிக்கினி கட்லட் தயார் .
  8. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு ஆரோக்கியமான மாலை சிற்றுண்டியாக சுச்சினி கட்லட்டை சாப்பிடலாம்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Hameetha Banu
Feb-26-2018
Hameetha Banu   Feb-26-2018

Super

Priya Mohan
Feb-26-2018
Priya Mohan   Feb-26-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்