Home / Recipes / Paneer Cutlet

Photo of Paneer Cutlet by Bhavani Murugan at BetterButter
436
6
0.0(0)
0

Paneer Cutlet

Mar-03-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Paneer Cutlet RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • North Indian
  • Pan fry
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. பன்னீர்
  2. உருளைக்கிழங்கு - 4
  3. கேரட் - 1
  4. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  5. உப்பு
  6. மஞ்சள் பொடி 1/2தேக்கரண்டி
  7. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  8. சீரக பொடி - 1/2தேக்கரண்டி
  9. கொத்தமல்லி இலை

Instructions

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்
  2. பிறகு அதனுடன் கேரட் மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி
  3. கரம் மசாலா பொடி, கொத்தமல்லி இலை சீரக பொடி பன்னீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. பிறகு அதை தட்டையாக தட்டி எண்ணெய்யில் பொரித்து எடுத்துக்கொள்ளவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE