வீடு / சமையல் குறிப்பு / மிளகாய் புளி பச்சடி

Photo of chilli tamarind gravy by Bhavani Murugan at BetterButter
477
3
0.0(0)
0

மிளகாய் புளி பச்சடி

Feb-26-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மிளகாய் புளி பச்சடி செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மிளகாய் - 100கிராம்
  2. புளி - 1நெல்லிக்காய் அளவு
  3. வெல்லம் - 1சிறு துண்டு
  4. வெங்காயம் - 1
  5. கடுகு
  6. உளுத்தம் பருப்பு
  7. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் எடுத்துக்கொள்ளவும் மிளகாயை கீறி கொள்ளவும்
  2. புளியை தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும்
  3. குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பிறகு அதனுடன் மிளகாய்யை சேர்த்து வதக்கவும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  5. பிறகு குக்கரை மூடி 3 விசில் வைக்கவும்.
  6. பிறகு இதை கடைந்து கெள்ளவும் பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் கடைந்தை சேர்த்து வெல்லம் சேர்த்து கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்