வீடு / சமையல் குறிப்பு / வெள்ளரிக்காய் தயிர் பச்சடி

Photo of Cucumber Curd Curry by Bhavani Murugan at BetterButter
262
3
0.0(0)
0

வெள்ளரிக்காய் தயிர் பச்சடி

Feb-26-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெள்ளரிக்காய் தயிர் பச்சடி செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ளரிக்காய் - 1
  2. தேங்காய் துறுவல் - 2மேஜை கரண்டி
  3. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  4. மிளகாய் - 2
  5. தயிர் - 4மேஜை கரண்டி
  6. கடுகு
  7. உளுத்தம் பருப்பு
  8. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. வெள்ளரிக்காயை நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காயை வேக விடவும்
  3. பிறகு மிக்ஸியில் தேங்காய் துறுவல் மிளகாய் சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. காய் வெந்ததும் அதனுடன் அரைத்ததை சேர்த்து கிளறி இறக்கவும்
  5. பிறகு தாளித்து அதனுடன் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்