வீடு / சமையல் குறிப்பு / சேனைக்கிழங்கு வறுவல்

Photo of Yam Fry by Ruvanthika  at BetterButter
506
4
0.0(0)
0

சேனைக்கிழங்கு வறுவல்

Feb-26-2018
Ruvanthika
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சேனைக்கிழங்கு வறுவல் செய்முறை பற்றி

சேனைக்கிழங்கில் மிகக் குறைந்த அளவே பீட்டா கரோட்டின் மற்றும் கார்போஹைட்ரேட்  அடங்கி உள்ளது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சேனைகிழங்கு 1
  2. கடலை எண்ணெய் 3 தேக்கரண்டி
  3. கடுகு
  4. கருவேப்பிலை
  5. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  6. மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
  7. உப்பு

வழிமுறைகள்

  1. சேனைக்கிழங்கு நறுக்கி மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  2. 10 நிமிடம் கழித்து தண்ணீரை வடிட்டு கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  4. அதனுடன் தண்ணீர் வடித்த சேனைக்கிழங்கு ஐ சேர்த்து கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்