வீடு / சமையல் குறிப்பு / சிம்பிள் அவியல்

Photo of Aviyal by Surya Rajan at BetterButter
407
3
0.0(0)
0

சிம்பிள் அவியல்

Feb-27-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிம்பிள் அவியல் செய்முறை பற்றி

சிம்பிள் அவியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கத்தரிக்காய் : 1
  2. கேரட் : 1
  3. பீன்ஸ் : 5
  4. உருளை கிழங்கு : 1
  5. கடுகு : ½ ஸ்பூன்
  6. கருவேப்பிலை
  7. தேங்காய் எண்ணெய் : 2 ஸ்பூன்
  8. அரைக்க
  9. தேங்காய் துருவல் : 4  ஸ்பூன்
  10. மிளகாய் : 2
  11. கருவேப்பிலை இலை : 2
  12. சீரகம் : ½ ஸ்பூன்
  13. சின்ன வெங்காயம் : 2

வழிமுறைகள்

  1. காய்கறிகளை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்
  2. அரைக்க கொடுக்கப்பட்டதை அரைத்து வைத்து கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நீளவாக்கில் வெட்டிய காய்கறிகள், உப்பு,  சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்
  4. பின் அரைத்த விழுது சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்
  5. பின் கடுகு கருவேப்பிலை தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்