வீடு / சமையல் குறிப்பு / காலிப்ளவர் ப்ரை

Photo of Cauliflower fry  by Bhavani Murugan at BetterButter
277
5
0.0(0)
0

காலிப்ளவர் ப்ரை

Feb-27-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காலிப்ளவர் ப்ரை செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • மகாராஷ்டிரம்
  • பான் பிரை
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காலிப்ளவர் - 1
  2. பட்டை - 1
  3. கிராம்பு -2
  4. ஏலக்காய் - 2
  5. வெங்காயம் - 1
  6. தக்காளி - 2
  7. உப்பு
  8. எண்ணெய்
  9. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  10. மஞ்சள் பொடி - 1/2தேக்கரண்டி
  11. மல்லி பொடி - 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் எடுத்துக்கொள்ளவும்
  2. காலிப்ளவர் சூடு தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும்
  3. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வதக்கவும் பிறகு வெங்காயம் தக்காளியை சேர்க்கவும் பிறகு மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து மல்லி பொடி சேர்த்து கிளறவும்
  4. பிறகு இதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  5. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அரைத்ததை சேர்த்து வதக்கவும் பிறகு காலிப்ளவர் சேர்த்து கிளறி வதங்கியவுடண் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்