வீடு / சமையல் குறிப்பு / தக்காளி பருப்பு கடைசல்

Photo of Thakkali paruppu kadaisal by Surya Rajan at BetterButter
493
3
0.0(0)
0

தக்காளி பருப்பு கடைசல்

Feb-27-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தக்காளி பருப்பு கடைசல் செய்முறை பற்றி

தக்காளி பருப்பு கடைசல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. துவரம் பருப்பு : 1 கப்
  2. தக்காளி : 2
  3. சின்ன வெங்காயம் : 8
  4. பூண்டு : 6 பல்
  5. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
  6. உப்பு
  7. சீரகம் : ½ ஸ்பூன்    
  8. கடுகு : ½ ஸ்பூன்    
  9. கருவேப்பிலை
  10. சிவப்பு மிளகாய்  : 1    
  11. தேங்காய் எண்ணெய் : 2 - 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் துவரம் பருப்பு  , தக்காளி , பூண்டு , சின்ன வெங்காயம், மஞ்சள் தூள் , தேவையான தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து கொள்ளவும்
  2. பின் உப்பு சேர்த்து கலக்கவும்
  3. ஒரு  பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம் , சிவப்பு மிளகாய் ,கருவேப்பிலை தாளித்து அதனை பருப்புடன் சேர்க்கவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்