வீடு / சமையல் குறிப்பு / கேரட் ஹல்வா

Photo of Carrot Halwa by Yasmin Shabira at BetterButter
254
4
0.0(0)
0

கேரட் ஹல்வா

Feb-27-2018
Yasmin Shabira
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேரட் ஹல்வா செய்முறை பற்றி

அனைவரும் விரும்பும் ஹல்வா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேரட் - 250 கிராம்
  2. ஜீனி - 2 கப்
  3. நெய் - 1/2கப் + 2 டீஸ்பூண்
  4. பால் - 1 1/2 கப்
  5. முந்திரி - 10
  6. உலர் திராட்சை - 10
  7. ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூண்

வழிமுறைகள்

  1. நைசாக துறுவிய கேரட்டை ப்ரஷர் குக்கரில் இட்டு அதில் பால் சேர்த்து 3 விசில்களுக்கு வேக வைக்கவும்...
  2. பின்னர் அதில் ஜீனி சேர்த்து குறைந்த தணலில் ஜீனி நன்றாக கரையும் வரை கொதிக்க விடவும்...
  3. நெய்யை சிறிது சிறிதாக சேர்க்கவும்...
  4. ஜீனி நன்றாக கரைந்து கலவை ஹல்வா பதத்திற்கு வந்ததும் ஏலக்காய் பொடி மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சையை சேர்த்து இறக்கவும்...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்