வீடு / சமையல் குறிப்பு / 2 லேயர் வெஜ் பகர்வாடி

Photo of 2 layer bakarwadi by Bhavani Murugan at BetterButter
643
4
0.0(0)
0

2 லேயர் வெஜ் பகர்வாடி

Feb-27-2018
Bhavani Murugan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

2 லேயர் வெஜ் பகர்வாடி செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • மகாராஷ்டிரம்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு - 2கப்
  2. க்ரீன் கலர் சட்னி - பிடித்த ப்லேவர்(கொத்தமல்லி அல்லது புதினா)
  3. ரெட் கலர்சட்னி - பிடித்த ப்லேவர் (கேரட் அல்லது கார சட்னி)
  4. உப்பு
  5. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவுடண் உப்பு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. 2 கலர் சட்னி எடுத்துக்கொள்ளவும்
  3. பிறகு சப்பாத்தி இட்டு அதை அரை வேக்காடு கல்லில் சுட்டு எடுக்க வேண்டும்.
  4. பிறகு முதல் சப்பாத்தியில் க்ரீன் கலர் சட்னியை வைக்கவும்
  5. பிறகு அதன் மேல் ஒரு சப்பாத்தி வைத்து ரெட் கலர்சட்னி வைக்கவும்
  6. பிறகு அதன் மேல் ஒரு சப்பாத்தி வைத்து கொள்ளவும் பிறகு ரோல் பன்னவும்
  7. பிறகு கட் பன்னவும்
  8. இதை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். 2லேயர் பாகர்வாடி ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்