Photo of Cheppankilanku Masiyal by Sony Karthik at BetterButter
707
3
0.0(1)
0

Cheppankilanku Masiyal

Feb-27-2018
Sony Karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 4 சேப்பங்கிழங்கு
  2. 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  3. 1 மேஜைக்கரண்டி கடுகு
  4. 1 பெரிய வெங்காயம்
  5. 2 பச்சை மிளகாய்
  6. 2 மேஜைக்கரண்டி தேங்காய் துருவல்
  7. 1 மேஜைக்கரண்டி மிளகாய் தூள்
  8. 1 மேஜைக்கரண்டி பெருங்காயத்தூள்
  9. தேவைக்கேற்ப உப்பு மற்றும் தண்ணீர்
  10. கொஞ்சம் கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. முதல்ல ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சேப்பங்கிழங்கை வேக வைக்கவும்
  2. இப்போ தாளிக்க தேவையான பொருள்களை எடுக்கலாமா.
  3. வேக வைத்து எடுத்துள்ள சேப்பங்கிழங்கை தோல் நீக்கி எடுத்து (கேரட் துருவல் போல்) சேப்பங்கிழங்கை நன்றாக துருவி எடுக்கவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு ,கருவேப்பிலை போட்டு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தேங்காய் துருவல் சேர்த்து துருவி வைத்துள்ள சேப்பங்கிழங்கு துருவலை போட்டு,தேவையான மசாலாக்களை போட்டு நன்றாக வதக்கினால் மசியல் பதத்திற்கு வந்து விடும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kanak Patel
Feb-28-2018
Kanak Patel   Feb-28-2018

very nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்