வெண்டைக்காய் தயிர் பச்சடி | Ladiesfinger curd pachadi in Tamil

எழுதியவர் Gobi Nath  |  1st Mar 2018  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Ladiesfinger curd pachadi recipe in Tamil,வெண்டைக்காய் தயிர் பச்சடி, Gobi Nath
வெண்டைக்காய் தயிர் பச்சடிGobi Nath
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  5

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

3

1

வெண்டைக்காய் தயிர் பச்சடி recipe

வெண்டைக்காய் தயிர் பச்சடி தேவையான பொருட்கள் ( Ingredients to make Ladiesfinger curd pachadi in Tamil )

 • வெண்டைக்காய் நறுக்கியது 3
 • பெரிய வெங்காயம் நறுக்கியது 1
 • தக்காளி நறுக்கியது 1
 • கடுகு, கடலைப்பருப்பு தாளிக்க
 • கறிவேப்பிலை சிறிதளவு
 • தயிர் 1 கப்
 • மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
 • கரம் மசாலா 1தேக்கரண்டி
 • உப்பு தேவையான அளவு
 • எண்ணெய் தேவையான அளவு
 • கொத்தமல்லி தேவையான அளவு

வெண்டைக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி | How to make Ladiesfinger curd pachadi in Tamil

 1. வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு கடலைப்பருப்பு கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
 2. நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து மிளகாய்தூள் கரம்மசாலா உப்பு சேர்த்து கிளறிவிடவும் 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
 3. பின்பு தயிரில்வெண்டைக்காயை போட்டு பின்பு தயிர்க்கு தேவையான உப்பு கொத்தமல்லி இலை சேர்த்தால் சுவையான தயிர் வெண்டைக்காய் பச்சடி தயார்

Reviews for Ladiesfinger curd pachadi in tamil (1)

revathi karthikeyana year ago

Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.