ப்ரைட் ஐஸ்கிரீம் | Fried ice cream in Tamil

எழுதியவர் Nur Aishah Vimala  |  2nd Mar 2018  |  
5 from 4 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Fried ice cream by Nur Aishah Vimala at BetterButter
ப்ரைட் ஐஸ்கிரீம்Nur Aishah Vimala
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  1

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

4

4

ப்ரைட் ஐஸ்கிரீம் recipe

ப்ரைட் ஐஸ்கிரீம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Fried ice cream in Tamil )

 • உங்களுக்கு பிடித்த ஐஸ்கிரிம் வகைகள் 3 மே. கரண்டி
 • சான்விச் ரொட்டி 6 ஸ்லைஸ்

ப்ரைட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி | How to make Fried ice cream in Tamil

 1. ரொட்டியின் மேல் ஒரு கரண்டி ஐஸ்கிரீம் வையுங்கள்
 2. அதன் மேல் இன்னொரு ரொட்டி வைத்து மூடி ஒரு டம்ளர் அல்லது கப்பால் வெட்டவும்
 3. இப்படி வெட்டி எடுத்தால் ஓரங்களில் நன்றாக ஒட்டிக்கொள்ளும். அப்படி இல்லை என்றால் கையால் நன்றாக அழுத்தி ஒட்டிக்கொள்ளவும்
 4. இதேபோல் அனைத்தையும் செய்து பிறகு குளிர்சாதனப்பெட்டி உறையும் இடத்தில் ஒரு நாளுக்கு அல்லது நன்றாக கெட்டியாக உறையும் வரை வைக்கவும்
 5. நல்ல சூடான கொதிக்கும் எண்ணெயில் போட்டு ஏறக்குறைய 30 விநாடிகள் பொரித்து எடுத்து உடனே பரிமாறவும்.

எனது டிப்:

அதிகம் செய்து குளர்சாதனப்பெட்டியில் வைத்து தேவையான போது எடுத்து பொரித்துக்கொள்ளலாம்.

Reviews for Fried ice cream in tamil (4)

Ayesha Ziana2 years ago

Superb
Reply

Pushpa Taroor2 years ago

Good
Reply

Paramasivam Sumathi2 years ago

Reply

Mohammed Abduallah2 years ago

Fantastic
Reply