Photo of Cheesy sausage bread roll by Nur Aishah Vimala at BetterButter
489
8
0.0(1)
0

Cheesy sausage bread roll

Mar-03-2018
Nur Aishah Vimala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Cheesy sausage bread roll செய்முறை பற்றி

சாதாரண சான்விச் ரொட்டியை சில பொருட்களை போட்டு அலங்கரித்து பொரித்தால் சுவையான ஸ்நெக் தயார்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சான்ட்விச் ரொட்டி 4 ஸ்லைஸ்
  2. ஸாசேஜ் 4
  3. செடார் சீஸ் ஸ்லைஸ் 4
  4. முட்டை 2
  5. உப்பு சுவைக்கு
  6. மிளகுத்தூள் தே.வையான அளவு
  7. ரொட்டித்தூள் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சோசேஜ் கொதிக்கும் நீரில் போட்டு 1 நிமிடம் வேக வைக்கவும்
  2. ரொட்டியை சப்பாத்தி கட்டையில் தட்டையாக தேய்த்துக்கொள்ளுங்கள்
  3. முட்டையை உப்பு, மிளகுத்தூள் போட்டு அடித்துக்கொள்ளவும்
  4. ஒரு ரொட்டியை எடுத்து அதன் மேல் சீஸ் சோசேஜ் வைக்கவும்
  5. அதை நன்றாக இறுக்கமாக உருட்டி ஓரத்தில் முட்டையை கொஞ்சம் தடவி ஒட்டவும்.
  6. முட்டையில் நனைத்து நெஸ்தம் மேல் புரட்டி வைக்கவும். இதே போல் அனைத்தையும் செய்யவும்
  7. நல்ல சூடேறிய எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohammed Abduallah
Mar-03-2018
Mohammed Abduallah   Mar-03-2018

Yumm

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்