வீடு / சமையல் குறிப்பு / Kadai tandoori chicken

Photo of Kadai tandoori chicken by Benazir Faizul at BetterButter
5
7
0.0(1)
0

Kadai tandoori chicken

Mar-03-2018
Benazir Faizul
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Kadai tandoori chicken செய்முறை பற்றி

தந்தூரியை விரும்புவர்களுக்கு பிடிக்கும்

செய்முறை டாக்ஸ்

 • நான் வெஜ்
 • மீடியம்
 • டின்னெர் பார்ட்டி
 • சிம்மெரிங்
 • சைட் டிஷ்கள்
 • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. சிக்கன் 1/2 கிலோ
 2. புளிக்காத கெட்டி தயிர் 1/2 கப்
 3. கரம் மசாலா 1/2 மேசைக்கரண்டி
 4. மஞ்சள் தூள் 1/4 மேசைக்கரண்டி
 5. மிளகாய்தூள் 2 மேசைக்கரண்டி
 6. உப்பு சிறிதளவு
 7. பட்டர் 2 ஸ்பூன்
 8. மிளகுதூள் 1/4 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

 1. பாத்திரத்தில தயிர் மற்றும் மசாலாக்களை சேர்த்து கிளறவும்
 2. பின்பு மசாலாகலவையில் சிக்கனை பிரட்டி குறைந்தது 3 மணிநேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும்.
 3. பின்பு கடாயில் பட்டர் சேர்த்து சிக்கன் கலவையை போட்டு சிம்மில் வைத்து வேகவிடவும்
 4. அவ்வப்போது திருப்பி விடவும்..தேவையென்றால் சிறிது தண்ணீர் ஊற்றலாம்
 5. நன்றாக வெந்து தயிர் சுண்டியதும் தந்தூரி பதம் வரும்.. பிரவுன் கலர் வந்ததும் இறக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sonal Sardesai
Mar-04-2018
Sonal Sardesai   Mar-04-2018

Nice one

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்