Photo of Paneer fried  rice by Bhavani Murugan at BetterButter
715
6
0.0(1)
0

Paneer fried rice

Mar-04-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Paneer fried rice செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பன்னீர்-15துண்டுகள்
  2. பாஸ்மதி அரிசி - 1கப்
  3. வெங்காயம் - 1
  4. மிளகு தூள் - 1ஸ்பூன்
  5. சோயா சாஸ் - 1ஸ்பூன்
  6. வினிகர் - 1/2ஸ்பூன்
  7. உப்பு
  8. கேரட் துருவல் - 2மேஜை கரண்டி
  9. முட்டைகோஸ் -
  10. டோமெடோ சாஸ் - 1/2ஸ்பூன்
  11. மிளகாய் - 1

வழிமுறைகள்

  1. பன்னீரை அரை வேக்காடு பதத்திற்கு எண்ணெய்யில் பொரித்து எடுத்துக்கொள்ளவும்
  2. பாஸ்மதி அரிசியை வேக வைத்து கொள்ளவும்
  3. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், கேரட் துருவல், முட்டைகோஸ்,உப்பு மிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. பிறகு சோயா சாஸ், வினிகர், டோமெடோ சாஸ் சேர்த்து கிளறவும்
  5. பிறகு பன்னீரை சேர்த்து கிளறி மிளகு பொடி சேர்த்து சாதத்தை சேர்த்து கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sonal Sardesai
Mar-04-2018
Sonal Sardesai   Mar-04-2018

Yum !

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்