Photo of Cappuccino coffee by Juvaireya R at BetterButter
638
5
0.0(1)
0

Cappuccino coffee

Mar-04-2018
Juvaireya R
4 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Cappuccino coffee செய்முறை பற்றி

அனைவருக்கும் பிடித்தமான காபி எளிய முறையில் வீட்டிலெயே.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • இத்தாலிய
  • பாய்ளிங்
  • ஹாட் ட்ரிங்க்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1 மேஜைக்கரண்டி காபிதூள் (சன் ரைஸ்)
  2. 2 மேஜைக்கரண்டி சர்க்கரை
  3. 200 மி.லி பால்
  4. சிறிதளவு சாக்லெட் சிரப்

வழிமுறைகள்

  1. பாலை நன்கு காய்ச்சிக் கொள்ளவும்.
  2. சிறிய கின்னத்தில் காபி பொடி, சர்க்கரை, மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.
  3. பீட்டரால் இப்பதத்திற்க்கு கலக்கவும்.
  4. பாலையும் நன்கு நுரைப்பொங்க அடித்துக்கொள்ளவும்.
  5. அடித்து வைத்துள்ள காபி கீரீமை கப்பில் ஊற்றவும்.
  6. அடித்த பாலையும் கப்பில் ஊற்றவும்.
  7. நுரையையும் மேல் ஊற்றவும்.
  8. இதற்கு மேல் சிறிது அடித்த காபி கீரிமை ஊற்றவும்
  9. காபியை கலக்கி சாக்லெட் சிரப்பால் அலங்கரிக்கவும்.
  10. சுவையான காபி டே கேப்பச்சினோ காபி தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sonal Sardesai
Mar-04-2018
Sonal Sardesai   Mar-04-2018

Nice and frothy.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்