Photo of Basundhi by Bhavani Murugan at BetterButter
316
7
0.0(0)
0

பாஸந்தி

Mar-05-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாஸந்தி செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால்-1லிட்டர்
  2. சர்க்கரை - 3/4கப்
  3. நட்ஸ் - 2மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. பாலை நன்கு காய்ச்சவும்
  2. கிளறிக் கொண்டே இருக்கவும்
  3. பால் பாதி அளவு ஆனதும் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும்.
  4. பிறகு நட்ஸ் சேர்த்து கொள்ளவும்.
  5. பாஸந்தி தயார்
  6. பால் பாதி அளவு ஆனதும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்