Photo of Thai basil pumpkin milk curry by Adaikkammai Annamalai at BetterButter
488
10
0.0(1)
0

Thai basil pumpkin milk curry

Mar-06-2018
Adaikkammai Annamalai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தாய்
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் - 1 கப்
  2. பரங்கிக்காய் - 1/2
  3. எண்ணெய் - 3 ஸ்பூன்
  4. கடுகு - 1/2 ஸ்பூன்
  5. வெந்தயம் - சிறிது
  6. வெங்காயம் - 1
  7. தக்காளி - 1
  8. தோல் நீக்கிய இஞ்சி , தோல் நீக்கா பூண்டு சிறிது எடுத்து உரலில் நன்றாக நைத்து எடுத்து கொள்ளவும்
  9. உப்பு- சிறிது
  10. தேன்- 1 ஸ்பூன்
  11. அரைத்து எடுக்க வேண்டிய மசாலா,
  12. மல்லி - 2 ஸ்பூன்
  13. வரமிளகாய் - 7 (காரத்திற்கு ஏற்றார் போல்)
  14. இஞ்சி- சிறிது
  15. சோம்பு - 1/2 ஸ்பூன்
  16. இவைகளை வழு வழுவென்று அரைத்து எடுத்து கொள்ளவும்.

வழிமுறைகள்

  1. முதலில் அரைக்க வேண்டிய மாசாலவை மேலே குறிப்பிட்டது போல் அரைத்து எடுத்து கொள்ளவும்
  2. இஞ்சி பூண்டு நைத்து எடுத்து கொள்ளவும்
  3. பின் பரங்கிக்காயை தோல் நீக்காமல் மேலாக ஓரத்தில் கடினமான இடத்தை மற்றும் நீக்கி நடுவில் விதையை மற்றும் நீக்கி நாரை வைத்து கொள்ளுங்கள் நீக்காமல் அதுதான் சுவையாக இருக்கும்
  4. பிறகு எண்ணெயை காய வைத்து கடுகு வெந்தயம் போட்டு தாளிக்கவும்
  5. பின் உரலில் இடித்து எடுத்து வைத்த இஞ்சி , பூண்டை போட்டு வதக்கவும் ,
  6. பின் வெங்காயம், தக்காளி,உப்பு போட்டு வதக்கவும்
  7. பொன்னிரமாக வதங்கிய வுடன் பரங்கிக்காய் போட்டு வதக்கி, அரைத்த மசாலாவை போட்டு வதக்கவும்,
  8. பின் தேன் 1 ஸ்பூன் சேர்த்து பால் 1 கப்பை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பரங்கிக்காயை முழுக்க முழுக்க காய்ச்சாத பாலிலே வேக வைக்க வேண்டும்
  9. 20 நிமிடத்தில் காய் வெந்து விடும் எனவே குலைந்து விடாமல் வெந்த வுடன் பிரட்டி கிரேவி போல் பிரட்டி அள்ளவும்
  10. சுவையான வித்யாசமான பரங்கிக்காய் பால் கரி தயார் உங்கள் சாதத்திற்கு அல்லது சப்பாத்திக்கு ..,

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Mar-06-2018
Pushpa Taroor   Mar-06-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்