Photo of Almond milk peda by Rifana Sherin at BetterButter
441
13
0.0(3)
0

Almond milk peda

Mar-07-2018
Rifana Sherin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Almond milk peda செய்முறை பற்றி

இது ஒரு சுவையான இனிப்பு பண்டம்...எளிதாக தபாரிக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பால் 1 டம்ளர்
  2. பால் பொடி 1, 1/2 டம்ளர்
  3. சர்க்கரை 1 டம்னர்
  4. நெய் 50 கிராம்
  5. ஏலக்காய் 4
  6. பாதாம் பொடித்தது 10

வழிமுறைகள்

  1. வாய் அகன்ற அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றவும்
  2. பால் கொதி வந்ததும அதில் சர்க்கரை ஏலக்காய் இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. சர்க்கரை கரைந்ததும் அதனுடன் பால்பொடி பாதாம் பொடி இரண்டையும் சேர்த்து நன்கு கிளறவும்
  4. சிறிது இறுகியதும் நெய் விட்டு கைவிடாமல் கிளறி இறக்கவும்
  5. இந்த இனிப்பை எந்த வடிவில் வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளலாம்.

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sano Sanofer
Mar-09-2018
Sano Sanofer   Mar-09-2018

Woww yummu

Mar-08-2018
  Mar-08-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்