வீடு / சமையல் குறிப்பு / சேமியா பாயசம்

Photo of Semiya Payasam by அறிவு செல்வி at BetterButter
773
5
0.0(0)
0

சேமியா பாயசம்

Mar-11-2018
அறிவு செல்வி
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சேமியா பாயசம் செய்முறை பற்றி

பாயாசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சேமியா - 100 கிராம்
  2. பால் - 200 மில்லி
  3. ஜவ்வரிசி - 75 கிராம்
  4. சர்க்கரை - 200 கிராம்
  5. முந்திரிப் பருப்பு - 10
  6. காய்ந்த திராட்சை - 10
  7. ஏலக்காய் பவுடர் - 1/2
  8. தேக்கரண்டி நெய் - 1 தேக்கரண்டி
  9. N/A

வழிமுறைகள்

  1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் சேமியாவை லேசாக வறுத்துக் கொள்ளவும்.  அதே கடாயில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்து வைக்கவும் .
  2. ஜவ்வரிசியை அரை மணி நேரம் வெந்நீரில் ஊற வைத்து வடித்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் ஊறிய ஜவ்வரிசி மற்றும் 100 மில்லி தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் 10 நிமிடம் வேக விடவும். 
  3. நன்கு வெந்ததும் சேமியா, பால் சேர்த்து சிம்மில் வைத்து கொதிக்க விடவும். இரண்டு நிமிடம் ஆனதும் சரக்கரையை சேர்த்து கரையும் வரை நன்றாக கலக்கவும்.
  4. பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் பவுடர் எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சேமியா பாயசம் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்