Home / Recipes / semiya payasam

Photo of semiya payasam by Bhavani Murugan at BetterButter
848
8
0.0(0)
0

semiya payasam

Mar-02-2018
Bhavani Murugan
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT semiya payasam RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Others
  • Tamil Nadu
  • Boiling
  • Sauteeing
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. சேமியா - 1கப்
  2. பால் - 2கப்
  3. சர்க்கரை - 3/4கப்
  4. முந்தரி பருப்பு - 10
  5. நெய்

Instructions

  1. சேமியாவை நெய்யில் வருத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  3. சேமியா வெந்ததும் அதனுடன் சர்க்கரை சேர்த்து, பால் சேர்த்து கிளறவும் பிறகு இறக்கவும்.
  4. பிறகு நெய்யில் முந்தரி பருப்பை வருத்து சேர்க்கவும்.
  5. சேமியா பாயாசம் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE