Home / Recipes / Semiya payasam

Photo of Semiya payasam by Surya Rajan at BetterButter
688
2
0.0(0)
0

Semiya payasam

Mar-22-2018
Surya Rajan
3 minutes
Prep Time
12 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Semiya payasam RECIPE

சேமியா  பாயசம்

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. சேமியா : 1 கப்
  2. சர்க்கரை அல்லது வெல்லம் : ½ கப்
  3. பால் : 250 ml
  4. நெய் : 3 ஸ்பூன்
  5. முந்திரி : 5

Instructions

  1. கடாயில் நெய் சேர்த்து முந்திரி சேர்த்து வறுத்து தனியே வைக்கவும்
  2. பின் அதே நெய்யில் சேமியா சேர்த்து 1 மிதமான தீயில் வறுத்து எடுத்து கொள்ளவும்
  3. பின் பால் , சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்
  4. கெட்டியானதும் நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE