வீடு / சமையல் குறிப்பு / சக்கரவள்ளி கிழங்கு பாயசம்

Photo of Sweet Potato Payasam by kamala shankari at BetterButter
519
4
0.0(0)
0

சக்கரவள்ளி கிழங்கு பாயசம்

Mar-11-2018
kamala shankari
16 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
18 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சக்கரவள்ளி கிழங்கு பாயசம் செய்முறை பற்றி

healthy sweet and tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சக்கரவள்ளி கிழங்கு 2
  2. பால் 2 cup
  3. வெல்லம் 1 cup
  4. ஏலக்காய் பொடி 1 tsp
  5. சுக்கு1 tsp

வழிமுறைகள்

  1. கிழங்கை நன்றாக வேக வைத்து தோலலரித்து மசித்து கொள்ளவும்
  2. வெல்லத்துடன் அரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  3. மசித்த கிழங்கை அதனுடன் சேர்த்து நன்கு கிளறவும்
  4. முந்திரி பருப்பை நெய் ஊற்றி வறுத்து கொள்ளவும்
  5. கிழங்கு சுருண்டு வந்ததும் ஏலக்காய் பொடி சுக்கு பால் சேர்த்து இறக்கவும்
  6. முந்திரி பருப்பை சேர்த்து பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்