வீடு / சமையல் குறிப்பு / தயிர் ரவா பாத்

Photo of curd sooji bath by Bhavani Murugan at BetterButter
362
4
0.0(0)
0

தயிர் ரவா பாத்

Mar-12-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தயிர் ரவா பாத் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ரவை - 1கப்
  2. தயிர்-2கப்
  3. வெங்காயம் - 1
  4. கடுகு
  5. உளுத்தம் பருப்பு
  6. கறிவேப்பிலை
  7. மிளகாய் - 3

வழிமுறைகள்

  1. ரவை வருத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு 2 கப் தயிர் சேர்த்து ஊற வைக்கவும்
  3. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  4. அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  5. பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் பிறகு ஊற வைத்த ரவையை சேர்த்து கிளறவும்
  6. பிறகு பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்