வீடு / சமையல் குறிப்பு / ஜவ்வரிசி பகாளாபாத்

Photo of Sago bagalabath by kamala shankari at BetterButter
877
3
0.0(0)
0

ஜவ்வரிசி பகாளாபாத்

Mar-13-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஜவ்வரிசி பகாளாபாத் செய்முறை பற்றி

Tasty and easy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஜவ்வரிசி 1/4 கப்
  2. பச்சை மிளகாய் 1
  3. சின்ன வெங்காயம் 2
  4. மல்லி தழை 1
  5. தயிர் 1 கப்
  6. உப்பு
  7. எண்ணெய் 2 தேக்கரண்டி
  8. கடுகு 1/4 தேக்கரண்டி
  9. துருவிய இஞ்சி 1/4 தேக்கரண்டி
  10. முந்திரி பருப்பு 3

வழிமுறைகள்

  1. வெங்காயம் பொடியாக நறுக்கவும்
  2. ஜவ்வரிசி சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைத்து பின் உப்பு சேர்த்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஜவ்வரிசி தவிர்க்க அனைத்தையும் வதக்கவும்
  4. இதை ஜவ்வரிசி கஞ்சியில் கலக்கவும். மோராக கடைந்து அத்துடன் சேர்க்கவும்
  5. மல்லி தழை தூவி ஊறுகாய் உடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்