நீல ஹவாய் மாக்டேய்ல் | Blue Hawaiian Mocktail in Tamil

எழுதியவர் Rupal Patel  |  21st Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Blue Hawaiian Mocktail by Rupal Patel at BetterButter
நீல ஹவாய் மாக்டேய்ல்Rupal Patel
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  5

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

585

0

நீல ஹவாய் மாக்டேய்ல் recipe

நீல ஹவாய் மாக்டேய்ல் தேவையான பொருட்கள் ( Ingredients to make Blue Hawaiian Mocktail in Tamil )

 • 8 அவுன்ஸ் நீல பழ பஞ்ச் அல்லது நீல புற்றுப்பழம் குளிர்வித்தது
 • 2 அவுன்ஸ் அன்னாசி சாறு
 • 1 கேன் ஸ்ப்ரைட் அல்லது 7அப்
 • கொஞ்சம் ஐஸ் கட்டிகள்

நீல ஹவாய் மாக்டேய்ல் செய்வது எப்படி | How to make Blue Hawaiian Mocktail in Tamil

 1. நீலப் பழ பஞ்சை அல்லது குளிர்ந்த நீல புற்றுப்பழத்தை ஒரு ஜாரில் வைக்கவும். அன்னாசி பழச் சாற்றை அதில் சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்க.
 2. 5 அவுன்ஸ் நீலப்பழ பஞ்ச், அன்னாசிச் சாறு கலவையை சாம்பைன் கிளாசில் அல்லது வேறு எந்த கிளாசிலாவது ஊற்றவும். அதன்பின்ன 7 அப் அல்லது ஸ்ப்ரைட்டை நிறையும்வரை ஊற்றவும்.
 3. கொஞ்சம் ஐஸ் கட்டிகளைச் சேர்த்து நீல ஹவாய் மாக்டெயிலை மகிழவும். சியர்ஸ்!

Reviews for Blue Hawaiian Mocktail in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.