வீடு / சமையல் குறிப்பு / அவல்  உருண்டை

Photo of Poha sweet ball by Surya Rajan at BetterButter
396
2
0.0(0)
0

அவல்  உருண்டை

Mar-14-2018
Surya Rajan
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அவல்  உருண்டை செய்முறை பற்றி

அவல்  உருண்டை...குழந்தைகளின் மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெள்ளை அல்லது சிவப்பு அவல் : 1 கப்
  2. தேங்காய் துருவல் : ½ கப்
  3. சர்க்கரை அல்லது வெல்லம் : தேவையான அளவு
  4. வாழைப்பழம் : 1

வழிமுறைகள்

  1. அவலை தண்ணீர் விட்டு கழுவி பின் 5 நிமிடம் ஊற வைக்கவும்
  2. பின் அதனுடன் துருவிய தேங்காய் , சர்க்கரை , வாழைப்பழம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பின் அதனை சிறு உருண்டைகளாக்கி பரிமாறவும்  

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்