புதினா கொத்துமல்லி சட்னி | Mint coriander chutney/ green chat chutney in Tamil

எழுதியவர் Priya Mani  |  25th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Mint coriander chutney/ green chat chutney by Priya Mani at BetterButter
புதினா கொத்துமல்லி சட்னிPriya Mani
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    3

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

722

0

புதினா கொத்துமல்லி சட்னி recipe

புதினா கொத்துமல்லி சட்னி தேவையான பொருட்கள் ( Ingredients to make Mint coriander chutney/ green chat chutney in Tamil )

  • 2 கப் பொடியாக நறுக்கப்பட்ட புதினா இலைகள்
  • 1/2 கப் பொடியாக நறுக்கப்பட்டக் கொத்துமல்லி இலைகள்
  • 1 பூண்டு பல்
  • 3 பச்சை மிளகாய்
  • 1/4 இன்ச் இஞ்சித் துண்டு
  • 1 தேக்கரண்டி சர்க்கரை (விருப்பம் சார்ந்தது)
  • 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  • 1/4 தேக்கரண்டி உப்பு
  • 1 தேக்கரண்டி தண்ணீர்
  • 2 தேக்கரண்டி புதிய தயிர்/கிரேக்க தயிர்

புதினா கொத்துமல்லி சட்னி செய்வது எப்படி | How to make Mint coriander chutney/ green chat chutney in Tamil

  1. ஒரு பிளண்டரில் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் சேர்த்து சாந்தாக அரைத்துக்கொள்ளவும். கிரேக்க தயிரைச் சேர்த்த மெதுவாக கலக்கவும்.. இந்த தொட்டுக்கையை அல்லது சட்டினியை பரிமாறவும்... டிக்கி, கெபாப்ஸ், வடை போன்ற அனைத்து சாட் வகைகளோடும் ஒத்துப்போகும்..

Reviews for Mint coriander chutney/ green chat chutney in tamil (0)