வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் பொரி

Photo of Vegetable puffed rice by Krishnasamy Vidya Valli at BetterButter
663
2
0.0(0)
0

வெஜிடபிள் பொரி

Mar-18-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் பொரி செய்முறை பற்றி

அவல் பொரி, நெல் பொரி,அரிசி பொரி இப்படி எந்த பொரியிலும் செய்யலாம். குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் போல கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பொரி -2 கப்
  2. மிக்ஸடு காய்கள் -1 கப்
  3. உப்பு -1/2 தேக்கரண்டி
  4. காரப்பொடி/மிளகுபொடி -1/4 தேக்கரண்டி
  5. எலுமிச்சை சாறு -1/2 தேக்கரண்டி
  6. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது -1 தேக்கரண்டி
  7. தாளிக்க
  8. எண்ணெய் -1/2 தேக்கரண்டி
  9. கடுகு -1/2 தேக்கரண்டி
  10. உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  11. கருவேப்பிலை -1 ஆர்க்கு
  12. பெருங்காயம் -2 சிட்டிகை
  13. வேர்கடலை -2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. காய்களை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பச்ச வாசனை போனவுடன் மற்ற காய்கள் சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும். அதிகமாக வதக்க தேவையில்லை.
  4. உப்பு மற்றும் காரப்பொடி/மிளகு பொடி சேர்த்து கிளறவும்
  5. பொரியை களைந்து தண்ணீர் இல்லாமல் சேர்க்கவும். விருப்பப்பட்டால் அப்படியேவும் பொரியை சேர்க்கலாம்
  6. ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு எலுமிச்சை சாறு கலந்து கொத்தமல்லி இலையை தூவி பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்