வீடு / சமையல் குறிப்பு / பொரி முட்டை பொரியல்

Photo of Puffedrice egg poriyal by Dhibiya Anand at BetterButter
399
2
0.0(0)
0

பொரி முட்டை பொரியல்

Mar-19-2018
Dhibiya Anand
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பொரி முட்டை பொரியல் செய்முறை பற்றி

Puffedrice with egg

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை : 3
  2. பொரி :1 கப்
  3. வெங்காயம் : 1
  4. தக்காளி : 1
  5. குடை மிளகாய் : 1
  6. கேரட் பீன்ஸ் : 1/2 கப்
  7. மிளகு தூள் : 2 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள்
  9. உப்பு
  10. தக்காளி சாஸ் (Optional)

வழிமுறைகள்

  1. பொரியை தண்ணீரில் ஊற வைத்து பிளிந்து எடுத்து வைத்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. பின் தக்காளி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பின்பு காய்களை சேர்த்து வதக்கவும்
  5. பின் முட்டையை ஊற்றி சேர்த்து கிளறவும்
  6. நன்கு வெந்ததும் பொரி சேர்த்து கிளறி மிளகு தூள் மல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்