வீடு / சமையல் குறிப்பு / முளைக்கட்டிய கொண்டைகடலை சுண்டல்

Photo of Sprouts chickpeas sundal by Mughal Kitchen at BetterButter
844
2
0.0(0)
0

முளைக்கட்டிய கொண்டைகடலை சுண்டல்

Mar-20-2018
Mughal Kitchen
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முளைக்கட்டிய கொண்டைகடலை சுண்டல் செய்முறை பற்றி

Sprouts chickpeas sundal

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முளைகட்டிய கொண்டைக்கடலை 200 கிராம்
  2. எண்ணெய் 2டீஸ்பூன்
  3. சிரகம் ஒருடீஸ்பூன்
  4. மிளகாய்வத்தல் இரண்டு
  5. கருவேப்பில்லை சிறிது
  6. துருவிய தேங்காய் ஒரு மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. இரண்டு நாள் முளைக்கூட்டிய கொண்டைகடலையை குக்கரில் நான்கு விசில் விட்டு எடுக்கவும்
  2. அடுப்பில் வானலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிளகாய்வத்தல் சிரகம் கருவேப்பில்லை .வெங்காயம் சேர்க்கவும்.பின் கொண்டைகடலை சேர்க்கவும்.பின் உப்பு சேர்க்கவும் பின் மல்லி தழை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்