வீடு / சமையல் குறிப்பு / பாலக்கீரை முட்டை பொடிமாஸ்

Photo of Palak egg podimas by Mughal Kitchen at BetterButter
631
2
0.0(0)
0

பாலக்கீரை முட்டை பொடிமாஸ்

Mar-20-2018
Mughal Kitchen
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாலக்கீரை முட்டை பொடிமாஸ் செய்முறை பற்றி

Palak egg podimas

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாலக்கீரை ஒருகட்டு
  2. முட்டை ஒன்று
  3. இஞ்சி.பூண்டு விழுது அரைடீஸ்பூன்
  4. வெங்காயம் ஒருகப்
  5. நல்லெண்ணெய் 50 மில்லி
  6. தாளிக்க: சிரகம்.மிளகாய் வத்தல்
  7. மிளகுத்தூள் தேவைக்கு

வழிமுறைகள்

  1. கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  2. அடுப்பில் வானலியை வைத்து எண்ணெய் ஊற்றி சிரகம்.மிளகாய் வத்தல் சேர்த்து பின் வெங்காயம் சேர்க்கவும். பின் இஞ்சி பூண்டு சேர்க்கவும் பின் கீரையை சேர்க்கவும் கீரையின் நீர் வற்றிய பின் முட்டையை உடைத்து ஊற்றவும்.பின் மிளகுத்தூள் சேர்க்கவும்.உப்பு சேர்க்கவும்.பாலக்கீரை முட்டை பொடிமாஸ் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்