தகி சாட் | dahi chat in Tamil

எழுதியவர் Bhavani Murugan  |  20th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of dahi chat by Bhavani Murugan at BetterButter
தகி சாட்Bhavani Murugan
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

1

0

தகி சாட் recipe

தகி சாட் தேவையான பொருட்கள் ( Ingredients to make dahi chat in Tamil )

  • உருளைக்கிழங்கு - 2
  • கேரட் - 2
  • சாட்மசாலா பொடி - 1ஸ்பூன்
  • சீரகம் பொடி-1தேக்கரண்டி
  • தயிர் - 1கப்
  • உப்பு
  • மிளகாய் வத்தல் பொடி - 1தேக்கரண்டி
  • வெண்ணெய்
  • டோமெடோ சாஸ் - 1ஸ்பூன்

தகி சாட் செய்வது எப்படி | How to make dahi chat in Tamil

  1. வானலியில் வெண்ணெய் ஊற்றி வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்
  2. பிறகு துறுவிய கேரட் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு மிளகாய் வத்தல் பொடி, உப்பு, சாட்மசாலா பொடி சேர்த்து வதக்கி இறக்கவும்
  4. பிறகு அதனுடன் தயிர் சேர்த்து பரிமாரவும்

Reviews for dahi chat in tamil (0)