Photo of Papaya lemon mix by kamala shankari at BetterButter
372
3
0.0(1)
0

Papaya lemon mix

Mar-22-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

Papaya lemon mix செய்முறை பற்றி

Sweet and chill

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பழுத்த பப்பாளி 1/2 கப்
  2. எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
  3. சர்க்கரை 1 தேக்கரண்டி
  4. புதினா இலை 10
  5. ஐஸ் கட்டி 3

வழிமுறைகள்

  1. புதினா நீங்கலாக அனைத்தயும் மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்
  2. கட்டியாக இருந்தால் 1 கப் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்
  3. பொடியாக நறுக்கிய புதினா தூவி பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maritta Felix
Mar-23-2018
Maritta Felix   Mar-23-2018

Superb

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்