Photo of Carrot Gheer by Deepa Srivatsan at BetterButter
346
2
0.0(0)
0

கேரட் கீர்

Mar-22-2018
Deepa Srivatsan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேரட் கீர் செய்முறை பற்றி

கேரட் குழந்தைகளுக்கு கண்பார்வை அதிகரிக்கும் வெல்லம் சேர்த்திருப்பதால் இரும்பு சத்து அதிகரிக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேரட் 2 அல்லது 3
  2. தேங்காய் துருவல் 1 கப்
  3. வெல்லம் 1/4;கப்
  4. ஏலப்பொடி 1/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கேரட்டை நன்றாக துருவிக் கொள்ளவும்
  2. தேங்காய் துருவல், வெல்லம் மற்றும் துருவிய கேரட்டை தண்ணீர் விட்டு மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
  3. ஏலப்பொடி தூவி பருகவும்.
  4. பிரிட்ஜில் வைத்தும் பருகலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்