வீடு / சமையல் குறிப்பு / பாலக் மசியல்

Photo of Palak masiyal by கமலாஸ் tech at BetterButter
537
2
0.0(0)
0

பாலக் மசியல்

Mar-23-2018
கமலாஸ் tech
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாலக் மசியல் செய்முறை பற்றி

இரும்பு சத்து

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாலக் 1 கட்டு
  2. பாசிப்பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  3. உப்பு
  4. துருவிய தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
  5. சீரகம் 1 டீ ஸ்பூன்
  6. சிகப்பு மிளகாய்1
  7. அரிசி மாவு 1 டீஸ்பூன்
  8. தாளிக்க தே.எண்ணை,கடுகு ,உ.பருப்பு

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பு,பாலக் ,உப்பு தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  2. தேங்காய்,சீரகம்,மிளகாய் சேர்த்து மிக்சியில் அரைத்து விடவும்
  3. அரிசி மாவு கரைத்து விடவும்
  4. கடுகு ,உ.பருப்பு தாளிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்