வீடு / சமையல் குறிப்பு / கொண்டக்கடலை சுண்டல்

Photo of Chick pea sundal by kamala shankari at BetterButter
481
2
0.0(0)
0

கொண்டக்கடலை சுண்டல்

Mar-23-2018
kamala shankari
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொண்டக்கடலை சுண்டல் செய்முறை பற்றி

Healthy snack

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொண்டக்கடலை 1 கப்
  2. உப்பு
  3. காய்ந்த மிளகாய் 3
  4. கறிவேப்பிலை
  5. எண்ணெய் தாளிக்க

வழிமுறைகள்

  1. கொண்டக்கடலை முந்தைய நாள் இரவில் ஊற வைத்து எடுக்கவும்
  2. குக்கரில் 1 அல்லது 2 விசில் வைத்து கொள்ள வேண்டும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை மிளகாய் தாளித்து கடலை சேர்க்கவும்
  4. ஈரப்பதம் போக வதக்கி பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்