வீடு / சமையல் குறிப்பு / பனீர் பராத்தா

Photo of Paneer paratha by Surya Rajan at BetterButter
298
2
0.0(0)
0

பனீர் பராத்தா

Mar-24-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பனீர் பராத்தா செய்முறை பற்றி

பனீர் பராத்தா

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பனீர்
  2. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  3. கொத்தமல்லி
  4. உப்பு
  5. எண்ணெய்
  6. கோதுமை மாவு
  7. பொடியாக நறுக்கிய வெங்காயம் : 1
  8. துருவிய கேரட் : ½

வழிமுறைகள்

  1. கோதுமை மாவுடன் உப்பு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பிசைந்து கொள்ளவும்
  2. துருவிய பனீர் உடன் உப்பு, மிளகாய் தூள் , வெங்காயம் , கேரட் , கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி கொள்ளவும்
  3. பின் அதனை  சப்பாத்திக்குள்  ஸ்டப் செய்து சப்பாத்திகளாக போட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்