Photo of Keppai kali by Surya Rajan at BetterButter
556
2
0.0(0)
0

கேப்பை களி

Mar-24-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கேப்பை களி செய்முறை பற்றி

கேப்பை களி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கேப்பை : 1 கப்
  2. வெல்லம் தேவையான அளவு
  3. தண்ணீர்

வழிமுறைகள்

  1. கேப்பை யை 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின் தண்ணீர் விட்டு அரைத்து பால் எடுக்கவும் தண்ணீருடன் வெல்லம் சேர்த்து கலந்து கொதிக்க வைத்து வடிகட்டவும்
  3. பின் அதனுடன் கேப்பை பால் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்