Home / Recipes / Blackgram kali

Photo of Blackgram kali by Rajee Swaminathan at BetterButter
640
2
0.0(0)
0

Blackgram kali

Mar-26-2018
Rajee Swaminathan
30 minutes
Prep Time
45 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 3

  1. மாப்பிள்ளை சம்பா அரிசி 150கி
  2. கருப்பு முழு உளுந்து 50கி
  3. கருப்பட்டி 250 கி
  4. செக்கிலாட்டிய நல்லெண்ணெய் 50 மிலி
  5. தண்ணீர் 450 மி.லி

Instructions

  1. அரிசி மற்றும் உளுந்தை மாவாக திரித்து வைக்கவும்.
  2. கற்பட்டி பாகு ரெடிபண்ணவும்
  3. பின் பாகு + தண்ணீர் 450 மிலி எடுத்து அடி கனமான பாத்திரத்தில் ஊற்றவும்.
  4. பின் கொதித்தவுடன் மாவை போடவும்.
  5. பின் குறைந்த தீயில் வேக விடவும்.
  6. பின் 40 நிமிடம் கழித்து கிண்டக்கூடிய அளவுக்கு தண்ணீர் வற்றியவுடன் இறக்கி தயிர்மத்தின் பின் பகுதியைக் கொண்டு கிளறவும்.
  7. பின் நல்லெண்ணெய் ஊற்றி கிண்டவும்
  8. பின் உருண்டையாக உருட்டி சூடாக பரிமாறவும்.
  9. சத்தான , சுவையான களி ரெடி.
  10. பருவ பெண்குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.
  11. மாதவிலக்கின் போது பெண்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய இரும்புச்சத்து நிறைந்த உணவாகும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE