Home / Recipes / Kali

Photo of Kali by கமலாஸ் tech at BetterButter
495
4
0.0(0)
0

Kali

Jan-02-2018
கமலாஸ் tech
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Main Dish
  • Egg Free

Ingredients Serving: 5

  1. அரிசி 1 கப்
  2. தண்ணீர் 2_1/2 கப்
  3. வெல்லம் 1_1/4 கப்
  4. மிந்திரி 6
  5. ஏலப்பொடி சிறிது
  6. நெய் 1/4 கப்
  7. துருவின தேங்காய் 4 ஸ்பூன்

Instructions

  1. அரிசியை சிவக்க வறுத்து ரவா மாதிரி உடைக்கவும்
  2. தண்ணீரில் வெல்லம் போட்டு கரைய விடவும்
  3. வடிகட்டி தேங்காய் போட்டு நொய்கொட்டி கிளறவும்
  4. நன்றாக வெந்த்தும் நெய்யில் மிந்திரி வறுத்து போடவும்
  5. ஏலப்பொடி சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE