வீடு / சமையல் குறிப்பு / கோதுமை உலர் புலாவ்

Photo of Wheat pulao by kamala shankari at BetterButter
508
2
0.0(0)
0

கோதுமை உலர் புலாவ்

Mar-26-2018
kamala shankari
1500 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோதுமை உலர் புலாவ் செய்முறை பற்றி

Tasty healthy and rich in proteins

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை ரவை 1 கப்
  2. நறுக்கிய கேரட் 1 கப்
  3. நறுக்கிய பீட்ரூட் 1 கப்
  4. நறுக்கிய வெங்காயம் 1 கப்
  5. நறுக்கிய குடமிளகாய் 1 கப்
  6. முளைகட்டிய பாசிப்பயறு 1 கப்
  7. முளைகட்டிய கொண்டகடலை 1 கப்
  8. உப்பு
  9. எண்ணெய் தேவையான அளவு
  10. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாசிப்பயறு மற்றும் கொண்டகடலை ஊறவைத்து முளைகட்டி கொள்ளவும்
  2. கோதுமை ரவை 2 மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கொள்ளவும்
  3. முளைகட்டிய பயிர் மற்றும் கொண்டகடலை குக்கரில் 2 விசில் வைத்து குழையாமல் வேகவைத்து எடுக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
  5. பின் கேரட் பீட்ரூட் சேர்த்து வேகும் வரை வதக்கவும்
  6. கோதுமை ரவை முளைகட்டிய பயிறு கொண்டகடலை உப்பு மிளகாய் தூள் சேர்த்து சிம்மில் வைத்து கிண்டவும்
  7. நன்கு சேர்ந்ததும் பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்